பிரதான செய்திகள்

பாரிய நிதி மோசடிகள்! முஸம்மில் விசாரணை

தேசிய சுதந்திர முன்னணியின் பேச்சாளரான மொஹமட் முஸம்மில், பாரிய நிதி மோசடிகள் தொடர்பில் விசாரணை நடத்திவரும் பொலிஸ் நிதிக் குற்றப்புலனாய்வுப் பிரிவுக்கு அழைக்கப்பட்டுள்ளார் என்று அறிய முடிகின்றது.

கடந்த அரசாங்கத்தின் போது, ஜனாதிபதி செயலகத்தின் வாகனங்களை மோசடியான முறையில் பயன்படுத்தினார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே, அவர் அழைக்கப்பட்டுள்ளார் என்றும் அறியமுடிகின்றது.

Related posts

யாழ். தும்பளை கடற்கரைப் பகுதியில் 300 கிலோ கிராம் கேரளக் கஞ்சா மீட்பு..!

Maash

உங்களிடமிருந்து விடைபெற நான் விரும்பவில்லை

wpengine

35,000 பட்டதாரிகள் அரச சேவையில், அரசாங்கம் தீர்மானம்.!

Maash