பிரதான செய்திகள்பாராளுமன்றத்தில் நிறைவேற்றம். by wpengineOctober 9, 201706 Share0 பிரதேச சபை, நகர சபை மற்றும் மாநகர சபை ஆகியவற்றிற்கான திருத்தப்பட்ட சட்டமூலங்கள் நாடாளுமன்றத்தில் சற்றுமுன்னர் நிறைவேற்றப்பட்டுள்ளது.