கடந்த சில நாட்களாக பாராளுமன்றத்தின் பாதுகாப்பு விடயங்களில் கடமையாற்றிய முப்படையினருக்கும் பொலிஸாருக்கும் கௌரவ ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று பிற்பகல் தனது நன்றியை தெரிவித்துள்ளார்.
ஜனநாயகத்தை பாதுகாப்பதற்காக தம்மை அர்ப்பணித்த அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாக ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.



ஜனாதிபதி ஊடகப் பிரிவு
2022/07/21