பிரதான செய்திகள்

பட்டமளிப்பு விழாவில் அமைச்சர் றிஸாட் பதியுதீன்

மதுரங்குளி, கடையாமோட்டை, அர்/றஷீதிய்யா அரபுக்கல்லூரியின் இரண்டாவது பட்டமளிப்பு விழா இன்று (14/05/2016) கல்லூரி வளாகத்தில் இடம்பெற்றது.

அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும், கைத்தொழில், வர்த்தக அமைச்சருமான றிசாத் பதியுதீன் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு விழாவினை சிறப்பித்தார்.

இந்நிகழ்வில், புத்தளம் மாவட்ட பா. உ நவவி, திருகோணமலை மாவட்ட பா.உ அப்துல்லா மஹ்ரூப், ஜம்மியதுல் உலமாத் தலைவர் ரிஸ்வி முப்தி, வட மேல் மாகாண சபை உறுப்பினர் தாஹிர், வடமேல் மாகாண சபை முன்னாள் உறுப்பினர் எஹியா, ஜாமிய்யா நளீமிய்யா பணிப்பாளர் சபை உறுப்பினரும், விரிவுரையாளருமான Dr. ஏ.சி.அகார் முஹம்மது, மற்றும் காஸிமிய்யா அரபுக்கல்லூரியின் அதிபர் அப்துல்லா ஹஸரத், உட்பட பலர் பங்கேற்றமை குறிப்பிடத்தக்கது.e00eeb8c-7503-4516-8296-e40e792b5b57

Related posts

பாராளுமன்ற தேர்தலும் முஸ்லிம் சமூகத்தின் வாக்களிப்பும்

wpengine

தேர்தல்லை நடாத்த ஆணைக்குழு தயார்! ஐந்து முதல் ஏழு வாரங்களுக்குள் வேட்பாளர்களுக்கு

wpengine

பேஸ்புக் குற்றம் கைது செய்யும் பொலிஸ்

wpengine