பிரதான செய்திகள்

நுவரெலியா முஹம்மது பௌசுல் ஹமீதுக்கு உதவி செய்யுங்கள்

நுவரெலிய சில்மியாப்புரையைச் சேர்ந்த 21 வயதான முஹம்மத் பௌசுல் ஹமீத் அவர்கள் இரு சிறு நீரகமும் செயல் இழந்த நிலையில் உங்கள் உதவியை வேண்டுகிறார்.

அந்த வகையில் பல நல்லுள்ளம் படைத்தவர்களால் இவருக்காக பண உதவியும் வழங்கப்பட்டது (அனைவருக்கும் அல்லாஹ் அருள்புரிவானாக)

 இவரின்  இரு சிறு நீரகமும் செயல் இழந்த நிலையில் தற்போது ஒரு சிறுநீரகம் வைத்தியர்களால் அகற்றப்பட்டுள்ளது, மற்றைய சிறுநீரகத்தையும் அவசரமாக மாற்றவேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்  எனவே இம்மாணவனுக்காக பி  சிறுநீரகம் ஒன்றை வழங்கி உதவக்கூடியவர்கள் உடனடியாகத் தொடர்பு கொள்ளுமாறு வேண்டிக் கொள்கின்றோம்.

சன்மானம் வழங்கப்படும்.

தொடர்புகளுக்கு:

 
0766610431 
0758879477

Related posts

ராஜபக்சர்களை தொடர்ந்து பாதுகாப்பதற்காக மக்களை நெருக்கடிக்குள்ளாக்கியுள்ளார்-ரணில்

wpengine

‘டியர் ஒபாமா’ 6 வயது ஓம்ரான் தக்னீஷ் கடிதம் (விடியோ)

wpengine

தாய்,மகன் படுகொலை! சந்தோக நபர் மூன்று பேர் கைது

wpengine