பிரதான செய்திகள்

நானாட்டன் பாடசாலையில் உலக சுகாதார விழிப்புணர்வு ஊர்வலம் (படம்)

மன்னார் மாவட்டத்தில் நானாட்டன் கல்வி வலையத்தில் அமையபெற்றுள்ள  நானாட்டான் மகா வித்தியாலயத்தின் சிறுவர் பாராளுமன்ற ‘சுகாதார அமைச்சின் ‘ஏற்பாட்டில் உலக சுகாதார தினத்தை முன்னிட்டு ,மரம் வளர்ப்போம் ,பிளாஸ்டிக் பாவனையை குறைப்போம் ‘ எனும் கருத்தமைய இடம்பெற்ற விழிப்புணர்வு ஊர்வலம் ஒன்று இடம்பெற்றது. 

Related posts

2வது நாளாகவும் தொடர்ந்த மன்னார் சமுர்த்தி பயனாளிகளின் போராட்டம்!

Editor

சுகாதார சீர்கேடுகளுக்கு முக்கிய காரணம் அமைச்சர் ஜீ.குணசீலன்

wpengine

‘ஏற்றுமதி அதிகரிப்பு’ பிரதம அதிதியாக அமைச்சர் றிசாட் (படம்)

wpengine