பிரதான செய்திகள்

நவமணி பரிசு மழை பரிசு நேற்று (1) மருதானையில் நடைபெற்றது

(அஷ்ரப் ஏ சமத்)

தமிழ் பேசும் முஸ்லிம்களின்  சுதந்திரமான குரலான நவமணி வருடாந்தம்  ஜம்மியத்துஸ் ஸபாப் நிறுவனத்துடன் இணைந்து நடாத்தி வரும் பரிசலிப்பு வைபவம் நேற்று (1) ஷபாப் மண்டபத்தில் நவமணி பிரதம ஆசிரியா் என்.எம். அமீன் தலைமையில் நடைபெற்றது.

இஸ்லாமிய அறிவினை வளா்க்கும் நோக்குடன்  ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இவ்வாறான  பேட்டி வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. பிரதம அதிதியாக அமைச்சா் ஏ.எச்.எம் பௌசி, சவுதி அரேபிய துாதுரக, அதிகாரி உஸ்தாத் அலி அல் உமா், முஸ்லிம் சமய பண்பாட்டு  அலுவல்கள் திணைக்கள பணிப்பாளா் எம்.எச்.எம். சமீல்,  அஷ்ஷெக் தாசீம்  மெலானா ரவல்ஸ்  , புரவலா் ஹாசீம் உமா் கலந்து கொண்டு நாடு பூராவும் இருந்து கலந்து கொண்ட வெற்றியாளா்களுக்கு பரிசில்கள் வழங்கப்பட்டன.

SAMSUNG CSC
முதல் பரிசாக மொளலானா ரவல்ஸ் இலவசமாக உம்ரா செல்வதற்காக  எம்.எச்.எம். சாகீா்  இரண்டாம் இடம், எம்.எஸ். ஷதா  டெப் டொப் கனனி, முன்றாம் இடம் ஸ்மாட் போன், மற்றும் 47 ஆறுதல் பரிசுகளும் வழங்கி வைக்கப்பட்டன.
SAMSUNG CSC
SAMSUNG CSC

Related posts

விவசாய ஆராச்சி உதவியாளர் சிறுநீரக சத்திர சிகிச்சைக்கு உதவி கோரல்

wpengine

மன்னாருக்கு பிரதமர் வருகை அமைச்சர் றிஷாட் தலைமையில் விசேஷட ஆலோசனைக் கூட்டம்

wpengine

ஒரு லச்சம் குழந்தைகளை கொலை செய்ய ஆப்கானிஸ்தான் போராளிகள் குழுக்கள் முடிவு

wpengine