பிரதான செய்திகள்தேசியப் பட்டியல் எம்.பி.தம்மிக்க பெரேரா முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர். by wpengineJune 24, 2022June 24, 20220165 Share0 ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டியல் எம்.பியான தம்மிக்க பெரேரா முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சராக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் சற்றுமுன்னர் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.