பிரதான செய்திகள்

தெல்தெனியாவின் நிலைமை மோசம்! முஸ்லிம்களின் சொத்துக்கள் அழிவு

தெல்தெனிய பகுதியில் பலியான வாலிபரின் பூதவுடல் இன்று தகனம் செய்யப்படவுள்ள திகன நகரில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. முஸ்லிம் வர்த்தக நிலையங்கள் மற்றும் பள்ளிவாயல் மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Related posts

வீதிப் பாதுகாப்பு வாரத்தினை முன்னிட்டு மன்னாரில் விழிப்புணர்வு

wpengine

தேர்தல் கடமைகளுக்காக சுமார் 65,000 பொலிஸ் அதிகாரிகள், தேவைப்பட்டால் இராணுவத்தினர் கடமையில்.

Maash

ஆணைக்குழு அறிக்கை; தப்பியிருக்கலாமென்ற மூளை எது?

wpengine