பிரதான செய்திகள்

தாராபுரம் அல் ரூஹானியா பெண்கள் அரபுக் கல்லூரிக்கான குடிநீர் இணைப்பு வழங்கி வைப்பு

(A.R.A.Raheem)

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசியத்தலைவரும்  கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சருமான றிஷாட் பதியுதீன் அவர்களின் வழிகாட்டலில் வடமாகாண சபை உறுப்பினரும் பிரதம எதிர்க்கட்சி கொறடாவுமான  றிப்கான் பதியுதீனால்  மன்னார் தாராபுரத்தில் நடாத்தப்படும் அல் ரூஹானியா பெண்கள் அரபுக் கல்லூரிக்கான குடிநீர் இணைப்பினை  மாணவர்களின் பாவனைக்காக நேற்றைய தினம் திறந்து வைத்தார்.

மாணவர்களின் குடிநீர் பிரச்சனையினை தீர்க்கும்  நோக்குடன் 1000 லீட்டர் கொள்வனவு கொண்ட குடிநீர் இணைப்பு  அமைத்து வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related posts

இணைந்த வட,கிழக்கில் மு.கா. போட்டியிட்டதன் மர்மம் என்ன?

wpengine

காத்தான்குடியில் உண்டியல் திருட்டு! பொலிஸ் கைது

wpengine

ரணிலின் குடும்பப் பிடியால் ஐ.தே.க வுக்குள் அபாய ஒலி..!

wpengine