பிரதான செய்திகள்

ஞாயிறு தாக்குதல் விசாரணை! 65 பிரதிகள் சட்டமா அதிபருக்கு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்த ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையின் 65 பிரதிகள் சட்டமா அதிபருக்கு பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி செயலாளரால் குறித்த பிரதிகள் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளதாக சட்டமா அதிபரின் ஒருங்கிணைப்பு அதிகாரி அரச சட்டத்தரணி நிஷாரா ஜயரத்ன தெரிவித்தார்.

தேசிய பாதுகாப்பு தொடர்பான சாட்சிகளின் முக்கியத் தன்மை காரணமாக 22 பிரதிகள் கையளிக்கப்படவில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts

நுரைச்சோலை அனல் மின்நிலையம், கற்பிட்டி கடற்படை பகுதியில் கமரா

wpengine

தாஜூதீன் கொலைக்கு இளங்ககோனும் பொறுப்புக் கூற வேண்டும்

wpengine

வவுனியா மாவட்ட விருந்தினர் விடுதியொன்றி சடலம்

wpengine