பிரதான செய்திகள்

ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக நாளைய தினம் தீர்மானம் அமைச்சர் றிஷாட்

ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக நாளைய தினம் கூடவுள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் உயர்பீட கூட்டத்தின் போது தீர்மானிக்கப்படவுள்ளதாக, அமைச்சர் றிசாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.


வவுனியாவில் நேற்று இடம்பெற்ற அபிவிருத்திக் குழு கூட்டத்தின் பின் அமைச்சர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் கூறும்போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரம் தமக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ளதாக கூறப்பம் அவநம்பிக்கை பிரேரணைக்கு முகம் கொடுக்க தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

சர்வதேச நாணய நிதியத் திட்டத்திலிருந்து விலகஉல்ல இலங்கை..!

Maash

சிறுவர் பூங்காவினை பாவனைக்கு கையளித்த முன்னால் அமைச்சர்

wpengine

பொது மக்களுக்கு வைத்தியர்கள் விடுத்துள்ள எச்சரிக்கை!

Editor