பிரதான செய்திகள்

சுகாதார ஊழியர்களுக்கான விசேட எரிபொருள் விநியோக திட்டம்

சுகாதார ஊழியர்களுக்கான விசேட எரிபொருள் விநியோக திட்டம் இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது.

நாடளாவிய ரீதியில் தெரிவு செய்யப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையங்கள் ஊடாக சுகாதார ஊழியர்களுக்கு எரிபொருள் வழங்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

எரிபொருளைப் பெறுவதற்குத் தேவைப்படும் சுகாதாரப் பணியாளர்கள் அவர்கள் பணிபுரியும் மருத்துவமனை நிர்வாகத்தில் பதிவு செய்ய வேண்டும்.

பதிவு செய்யப்பட்ட சுகாதார ஊழியர்களுக்கு மட்டுமே இன்று முதல் எரிபொருள் வழங்கப்படு

Related posts

ஐல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து மன்னாரில் பேரணி.

wpengine

அமைச்சர் றிஷாட் பதியுதீன் எந்த தவறுகளையும் செய்யவில்லை

wpengine

அமைச்சர் றிசாட் பதியுதீன் மல்வானை விஜயம் (வீடியோ)

wpengine