தொழில்நூட்பம்பிரதான செய்திகள்

சீதன பிரச்சினை! போலி பேஸ்புக்கு தாக்குதல் 8 பேர் பிணையில்

காத்தான்குடியில் முகநூல் சர்ச்சையினால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த எட்டு பேரும் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

திருமணம் ஒன்றில் சீதனம் பெற்றதாக கூறி போலி முகநூல் ஒன்றிணை உருவாக்கியமையினால் கடந்த 22 ஆம் திகதி எட்டு பேர்   கைது செய்யப்பட்டிருந்தனர்.

கைது செய்யப்பட்டவர்களை 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தவர்கள் இன்றைய தினம் மீண்டும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

இதன்போது எட்டு பேரையும் தலா 50 ஆயிரம் ரூபா பெறுமதியான சரீர பிணையில் விடுதலை செய்துள்ளதோடு, வழக்கினை அடுத்த வருடம் ஜனவரி 9 ஆம் திகதிவரை ஒத்திவைக்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளத

Related posts

வவுனியாவில் வைத்தியசாலைக்கு அருகில் கேரள கஞ்சா

wpengine

தென்னக்கோன் மீதான விசாரணைக்குழு – அடுத்த வாரம் விசாரணை தொடங்கும்

Maash

ரணில்,மஹிந்த அணி நாளை சந்திப்பு

wpengine