பிரதான செய்திகள்

சிலாவத்துறை கடற்படை முகாம் அகற்றபட வேண்டும் அமைச்சர் ஹக்கீம் (விடியோ)

வடக்கில் மன்னார் மாவட்டத்தில் கடற்படையினர் ஆக்கிரமித்துள்ள சிலாவத்துறை நகரப் பிரச்சினை, புல்மோட்டை, பொத்துவில், திருகோணமலை வெள்ளமணல் பிரதேசம் உட்பட வட – கிழக்கு மக்களின் காணிப் பிரச்சினைகள் மற்றும் மீனவர் பிரச்சினை சம்பந்தமாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் இன்று வெள்ளிக்கிழமை பாராளுமன்றத்தில்  பேசு உள்ளார்.

Related posts

தேர்தல் காலத்தில் பலிபீடத்தில் மூடி சூட்டப்படும் அரச பணியாளர்கள் நன்றி கெட்ட அரசாங்கத்தின் இயல்பாகும்-சஜித்

wpengine

அசாத் சாலியிடம் கேட்ட மைத்திரி! முதன்மை வேட்பாளராக

wpengine

ஜனாதிபதி உள்ளிட்ட குழுவினர் பிரித்தானியா மற்றும் பிரான்ஸூக்கு விஜயம்

Editor