பிரதான செய்திகள்

சமுர்த்தி மற்றும் விவசாய உத்தியோகத்தர்களை சந்தித்த மஹிந்த (படங்கள்)

இன்று நாடு முழுவதும் மேதின கூட்டங்கள் இடம்பெற்ற வேலை சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் விவசாய ஆராய்ச்சி உதவியாளர்கள் சங்கத்தின் ஏற்பாட்டில் இன்று மாலை ஓவ்வொரு பிரதேச செயலக மட்டத்தில் இருந்தும் 10 உத்தியோகத்தர் என்ற அடிப்படையில் முன்னால் ஜனாதிபதி மஹிந்த ராஜபஷ்சவை சந்தித்து பேசுவதற்கு ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டடுள்ளது.

இச் தொழில் சங்கத்தின் தலைவர் ஜகத் புஷ்பகுமார மஹிந்த ராஜபஷ்சவுக்கு ஆதரவாக செயற்பட்டடு வருகின்றார் என்பது குறிப்பிடதக்கது.

13087323_10153373270216467_6372768595490992815_n13096170_10153373269941467_6411409818185044909_n13062066_10153373270186467_7320322177140441011_n

Related posts

பாதிக்கப்பட்ட அக்குரஸ்ஸ பகுதிக்கு விஜயம் செய்த பிரதி இராஜங்க அமைச்சர்

wpengine

அம்பாறை ஆட்சியமைப்பதில் றிஷாட்டிடம் தோற்றுப்போன ஹக்கீம்

wpengine

உயிரிழந்த இளைஞனின் உடலை தோண்டி மீளவும் பிரேதபரிசோதனை செய்ய உத்தரவு .

Maash