பிரதான செய்திகள்சப்ரகமுவ மாகாண ஆளுநராக நவீன் திசாநாயக்க நியமனம்! by EditorJune 13, 202305 Share0 சப்ரகமுவ மாகாண ஆளுநராக நவீன் திசாநாயக்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் நியமிக்கப்பட்டுள்ளார். இன்று முற்பகல் இந்த நியமனம் வழங்கப்பட்டது.