செய்திகள்பிரதான செய்திகள்

சந்தையில் முட்டையின் விலையில் வீழ்ச்சி!

இலங்கையில் முட்டையின் விலை வீழ்ச்சியை சந்தித்துள்ளதாக நுகர்வோர்கள் அமைப்பு தெரிவிக்கின்றது .

அதன் அடிப்படையில் பல பகுதிகளில் முட்டை ஒன்றின் விலை 20 ரூபாய் முதல் 24 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

சிறிது காலத்திற்குப் பிறகு முட்டையின் விலை இந்த அளவுக்கு குறைவடைந்துள்ளதாகச் சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Related posts

வாழ்வுக்கும், சாவுக்கும் இடையிலான போராட்டம் ! யானை மட்டும் மனித மோதல் !

Maash

மின்சார சபையில் 181.5 பில்லியன் ரூபா நட்டம்

wpengine

வடக்கு தமிழ் மக்களின் பூர்வீக நிலம் அல்ல! சிங்களவர்,முஸ்லிம் வாழ முடியும்

wpengine