பிரதான செய்திகள்

சதொச மறுசீரமைப்பிற்கு அமைச்சரவை அங்கீகாரம்!

கூட்டுறவு மொத்த விற்பனைக் கூட்டுத்தாபனம் எனப்படும் சதொசவின் மறுசீரமைப்பு தொடர்பான நடவடிக்கைகளை தயாரிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

சதொச நிறுவனம் பொருளாதாரத்திற்கு வினைத்திறனாக பங்களிக்காத காரணத்தினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, சதொச நிறுவனத்தின் மறுசீரமைப்பு மற்றும் உத்தேச மறுசீரமைப்பு செயற்பாடுகளை நடைமுறைப்படுத்துவதற்கு செயற்பாட்டு மற்றும் கண்காணிப்புக் குழுவொன்றை நியமிப்பதற்கு அமைச்சர் நளீன் பெர்னாண்டோ முன்வைத்த யோசனைக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

Related posts

முஸ்லிம்களுக்கு தீங்கிழைக்கப்படமாட்டாது – இப்தாரில் மஹிந்த

wpengine

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று (12) உலக அரச உச்சி மாநாட்டில் உரையாற்றவுள்ளார்.

Maash

சமஷ்டியால் இனவாதம் தலைதூக்கும் என்பது பைத்தியக்காரத்தனம்

wpengine