பிரதான செய்திகள்

க.பொ.த.சாதாரண விண்ணப்பம் முடிவு

க.பொ.த.சாதாரண தரப் பரீட்சைக்கான (2016) விண்ணப்பங்களை கோரும் நடவடிக்கைகள் இன்றுடன் நிறைவடைந்துள்ளதாக பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.

விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பங்களை பதிவுத் தபாலில் அனுப்பியிருத்தல் அவசியமென பரீட்சைத் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

வெளிவாரி பரீட்சாத்திகள் விண்ணப்பங்களை அனுப்பி வைக்கும்போது குறித்த விண்ணப்பத்தில் பரீட்சைக் கட்டணத்தை செலுத்தியதற்கான பற்றுச்சீட்டினை இணைத்து அனுப்பியிருந்தால் மாத்திரமே விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் எனவும் பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related posts

3 கோடி பணத்தி்ல் புதிய புத்தர் சிலை

wpengine

நெல்,மரக்கறி இரசாயன உரத்தை இறக்குமதி செய்ய இதுவரை தீர்மானிக்கப்படவில்லை.

wpengine

ஹசன் அலியின் நிந்தவூர் பேச்சு (விடியோ)

wpengine