உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

கொவிட் உருவான விதம் கண்டுபிடிப்பு!

கொரோனா வைரஸின் தோற்றம் தொடர்பில் சீனாவின் வுஹான் நகரிற்கு சென்று பரிசோதனைகளை முன்னெடுத்திருந்த சர்வதேச நிபுணர் குழுவின் அறிக்கை இன்று வெளியாகியுள்ளது.

கொரோனா வைரஸ் பெரும்பாலும் வெளவால்களிடமிருந்து மனிதருக்கு பரவியுள்ளதுடன், இடைநடுவே ஏனைய விலங்குகள் ஊடாகவும் பரவியுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேநேரம், கொரோனா வைரஸ், வுஹான் நகரில் உள்ள வைரஸ் ஆய்வுகூடம் ஒன்றிலிருந்து வெளியானதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டினை சர்வதேச நிபுணர் குழு நிராகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

அபிவிருத்தி வேலை திட்டங்களை பார்வையிட்ட அமைச்சர் பா.டெனிஸ்வரன்

wpengine

வவுனியா அரச நிறுவனத்தில் தமிழ் மொழிக்கு பாதிப்பு

wpengine

வட மாகாண பாடசாலைகளுக்கும், மாணவர்களுக்கும் ஓர் முக்கிய அறிவிப்பு

wpengine