பிரதான செய்திகள்

கொக்கட்டிச்சோலை மகளிர் அமைப்பை சந்தித்த பிரதி அமைச்சர் அமீர் அலி

கொக்கட்டிச்சோலை மகளிர் சங்க பிரதிநிதிகளுடனான சந்திப்பு இன்று (19) பிரதி அமைச்சரின் இணைப்பாளர் கண்னண் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி கலந்து கொண்டார்.

இந்நிகழ்வில் பிரதி அமைச்சரின் இணைப்பு செயலாளர் டி.லோகநாதன், கொக்கட்டிச்சோலை மகா வித்தியாலய அதிபர் அகிலேஸ்வரன் மற்றும் மகளிர் சங்க பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

Related posts

இம்ரான் பாகிஸ்தானின் “அவமானத்தின் நாள்” இலங்கையர் பகிஸ்தானில் கொலை

wpengine

மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் அவர்களினால் சிலாவத்துறை பிரதேச வைத்தியசாலைக்கு 5இலட்சம் பெறுமதியான அத்தியாவசிய மருந்துகள் வழங்கி வைப்பு!

Editor

வடமாகாண அமைச்சர் டெனிஸ்வரனின் அனுதாபச் செய்தி

wpengine