முஸ்லிம்கள் கூரகல புனித பூமியில் அமைத்துள்ள ஜெய்லானி பள்ளிவாசலை அவ்விடத்திலிருந்தும் அகற்றுவதற்கான தமது போராட்டங்கள் மீண்டும் தொடரப்படுமெனவும் பள்ளிவாசல் பௌத்த புனித பூமியிலிருந்தும் அகற்றப்பட வேண்டுமெனவும் சிங்கள ராவய அமைப்பு தெரிவித்துள்ளது.
தமது எதிர்கால நடவடக்கைகள் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே சிங்கள ராவய அமைப்பின் தலைவர் அக்மீமன தயாரத்ன தேரர் இவ்வாறு தெரிவித்தார்.தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில்;‘நீதிமன்றம் எனக்கும் மேலும் தேரர்களுக்கும் பல தடையுத்தவு பிறப்பித்து உள்ளது எனவும் தெரிவித்தார்.
previous post