பிரதான செய்திகள்

கிண்ணியா பிரதேசத்தில் சட்டவிரோதமாக மணல்! 9 பேர் கைது

திருகோணமலை கிண்ணியா பிரதேசத்தில் உள்ள கங்கை ஆற்றில் சட்டவிரோதமாக மணல் அகழவில் ஈடுபட்ட 9 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மணல் அகழ்விற்காக பயன்படுத்தப்பட்ட 9 இழுவை இயந்திரங்களும் கைப்பற்றப்படடன.

கிண்ணியா விசேட பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலை அடுத்தே இந்த சட்டவிரோத நடவடிக்கை முறியடிக்கப்பட்டுள்ளது

Related posts

கட்சி தலைவர்கள் கூட்டத்தில் மஹிந்தவுடன்,பசில், மைத்திரி

wpengine

வவுனதீவு உப பிரதேச செயலாளர் ஊழியர்களை அரசியலுக்கு பயன்படுத்துகின்றார்.

wpengine

வட மாகாண தொண்டர் ஆசிரியர்கள் பிரச்சினை! அகிலவை சந்திக்க திர்மானம்

wpengine