பிரதான செய்திகள்

கல்முனை மாநகர வேலை திட்டத்தை ஆரம்பித்து வைத்த அமைச்சர் ஹக்கீம் (படம்)

கல்முனை மாநகர  அபிவிருத்தி திட்ட அங்குரார்ப்பண நிகழ்வை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரவூப் ஹக்கீம் இன்று (14) பிரதம அதிதியாக கலந்துகொண்டு ஆரம்பித்துவைத்தார்.

இந்நிகழ்வில் பிரதியமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ், அரச நிறுவனங்களின் உயரதிகாரிகள், கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.15079039_1908448952721777_3547590203244172138_n

15079099_1908448809388458_6644781248605793407_n

Related posts

கபீர் ஹசீமின் செயலாளர் பதவி வெறும் கண் துடைப்பு

wpengine

கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சுபைருக்கு எதிராக அதிபர்கள் ஆர்ப்பாட்டம்

wpengine

அரசுக்கு எதிராக திரண்ட ஆயிரக்கணக்கானோர்: ஈராக் பாராளுமன்றம் சூறை

wpengine