பிரதான செய்திகள்எரிபொருட்களின் விலைகளை மேலும் அதிகரிப்பு by wpengineMarch 24, 2018March 24, 201806 Share0 நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலைகளை இந்திய எரிபொருள் நிறுவனம் அதிகரித்துள்ளது. இதற்கமைய, ஒரு லீற்றர் பெற்றோலின் விலை 9 ரூபாவினாலும், டீசல் லீற்றர் ஒன்றின்விலை 5 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.