பிரதான செய்திகள்

உள்ளுராட்சி மன்றத் தேர்தல்! மார்ச் மாதம் 31ம் திகதி வரை விண்ணப்பிக்கலாம்

எதிர்வரும் மார்ச் மாதம் 31ம் திகதி வரையில் உள்ளுராட்சி மன்றத் தோ்தலில் போட்டியிடுவதற்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும் என தெரிவிக்கப்படுகிறது.

இதுவரையில் 6000 விண்ணப்பதாரிகளுக்கு நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டுள்ளது.

இதுவரையில் தேர்தலில் போட்டியிடுவதற்காக 13000 விண்ணப்பதாரிகள் விண்ணப்பத்துள்ளனர்.

எதிர்வரும் மார்ச் மாதம் 31ம் திகதிக்கு முன்னதாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது. ஏழு குழுக்களின் ஊடாக நேர்முகத் தேர்வு நடத்தப்பட உள்ளது.

தெரிவு செய்யப்படும் வேட்பாளர்கள் பட்டியல் கட்சியின் வேட்பு மனுக்குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டு இறுதி தீர்மானம் எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

வவுனியாவில் 21குடியேற்றங்களை வெளியேற்றுவதற்கான அறிவித்தல்

wpengine

தபால்மூல வாக்களிப்பு இன்று ஆரம்பம் . – வடக்கில் சுமுகமாக இடம்பெற்று வருகின்றது .

Maash

மதஸ்தலங்களில் அரசியல் பிரச்சாரம் செய்யமுடியாது

wpengine