பிரதான செய்திகள்

உலமாக்கள் என்னை மன்னிக்க வேண்டும்! பெண்கள் அரசியலுக்கு வர வேண்டும் அமைச்சர் ஹக்கீம்

நேற்று மாலை அட்டாளைச்சேனையில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் பெண்கள் அரசிலுக்கு வருவதில் எந்த பிழையும்யில்லை என்றும் இதனை நான் வரவேற்கின்றேன் என முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவரும்,அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

மேலும் கருத்து தெரிவிக்கையில்;

புதிய தேர்தல் முறையின் ஊடாக 25 சதவீதம் பெண்களுக்கு கொடுக்க வேண்டும் என்று என என்னுடைய 35வருட கால மிகவும் நெருக்கமான நண்பியான அமைச்சர் தலதா அத்துகோரல மிகவும் விடாபிடியாக உள்ளார்.

என்னை உலமாக்கள் மன்னிக்க வேண்டும்  பெண்களின் கோரிக்கையில் எந்த பிழையும் இல்லை அதனை நான் பிழையாக பார்க்கவில்லை அவர்கள் வருவதன் ஊடாக சில அரசியல் கலாச்சாரத்தை ஒழிக்க முடியும் எனவும் தெரிவித்தார்.

Related posts

அகில இலங்கை முஸ்லிம் லீக்கின் ஸ்தாபகர் தின நிகழ்வு

wpengine

சஜித்துடன் முரண்பட்ட ஹர்ஷ டி சில்வா மீண்டும் இணைவு

wpengine

மன்னார் மாவட்டத்தில் கடுமையான வறட்சி! மக்கள்,கால்நடைகள் பாதிப்பு

wpengine