உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

உருகுவே இராச்சியத்தை தாக்கிய சூறாவளி (படம்)

சூறாவளி தாக்குதலில்  உருகுவே இராச்சியத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளதுடன் 200 பேருக்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதோடு  பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளது.

சூறாவளி தாக்குதலில்   400 அதிகமான கட்டிடங்கள் தேசமடைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளதுடன் இதில் பாடசாலைகள் மற்றும் மதஸ்தானங்களும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டது.medio-ambiente-2188400w640dolores

Related posts

மலசக்கூடத்தில் குழந்தையை பெற்று யன்னல் வழியாக வீசிய 18 வயது மாணவி . !

Maash

அமைச்சர் றிஷாட் பதியுதீனுக்கு நான் எழுதும் திறந்த மடல்

wpengine

நல்லாட்சியின் கூற்றுப்படி மஹிந்த இந்த நாட்டில் அரசியல் பலம் மிக்கவர்.

wpengine