அறிவித்தல்கள்செய்திகள்பிரதான செய்திகள்

இஸ்ரேலின் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் இலங்கையர் ஒருவர் காயமடைந்துள்ளார்.

இஸ்ரேலின் பென்-பராக் பகுதியில் இன்று காலை ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் இலங்கையர் ஒருவர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதர் நிமல் பண்டார இதனை தெரிவித்துள்ளதுடன், பாதிக்கப்பட்டவரின் காலில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்நிலையில், அவர் ஏற்கனவே சிகிச்சைக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தூதர் மேலும் தெரிவித்தார்.

இதற்கிடையில், இஸ்ரேலில் வசிக்கும் மற்றொரு இலங்கைப் பெண் ஈரானிய தாக்குதலில் காயமடைந்தார்.

அவர் தற்போது நல்ல உடல்நலத்துடன் இருப்பதாக தூதுவர் நிமல் பண்டார மேலும் தெரிவித்தார்.

Related posts

தேர்தல் தினத்தை அறிவிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு

wpengine

தேசிய ரீதியா ஒரு கொள்கை, பிரதேசத்தில் இன்னொரு கொள்கை NPP யை கிண்டல் செய்த மனோ கணேசன்.

Maash

போலி பேஸ்புக் பாவனையாளருக்கு எச்சரிக்கை

wpengine