Breaking
Tue. May 7th, 2024

நவீன உலகத்தில் இணையம் என்பது மிகவும் முக்கியமானதாக எல்லோரின் மத்தியில்மாறிவிட்டது.

இதில் அனைவரும் அதிக நேரத்தை செலவிடுவது சமூகவலைதளங்களில் என்பது பலரும் அறிந்த விடயமாகும்.சமூகவலைத்தளம் என்றாலே பேஸ்புக்கில் தான் பலரும்தங்களின் அதிக நேரத்தை செலவிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் நீங்கள் இறந்த பிறகும் உங்களது பேஸ்புக் கணக்கு மாறாமல் அப்படியே தான் இருக்க செய்கின்றது.

ஆனால் உங்களது இறப்பிற்கு பிறகு நீங்கள் உங்களுடைய பேஸ்புக்கை உங்கள்நண்பர்கள் அல்லது குடும்ப உறுப்பினர்கள் பயன்படுத்தும் வகையில் சிலவழிமுறைகளை பேஸ்புக் வழங்கி இருக்கிறது.

இதற்கு குறிப்பிட்ட நபர் இறந்துவிட்டதற்கான ஆதாரம் ஏதாவது ஒன்றை சமர்பிக்கவேண்டும்.

இது குறித்த தகவல்களை இங்கே கிளிக் செய்து அறியாலாம்.

https://www.facebook.com/help/contact/228813257197480

அதே போல் இறப்பிற்கு பின்னர் உங்களது பேஸ்புக் கணக்கினை மொத்தமாக அழிக்கவும்இப்பொழுது புதிய வழிமுறையினை அறிமுகம் செய்துள்ளது.

Settings> Security > Legacy Contact> Request account deletion> Delete After Death சென்று இதனைமேற்கொள்ள முடியும்

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *