பிரதான செய்திகள்

இரண்டாம் எலிச​பெத் மகாராணியின் இறுதிச் சடங்கில் ஜனாதிபதி ரணில்

இரண்டாம் எலிச​பெத் மகாராணியின் இறுதிச் சடங்கில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கலந்துகொள்ளவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

மறைந்த எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கு Westminster Abbey இல் எதிர்வரும் 19ஆம் திகதி நடைபெறவுள்ளது.

இறுதி நிகழ்வில் அரச குடும்பத்தினர், பிரித்தானிய அரசியல் பிரமுகர்கள் மற்றும் உலக நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கவுள்ளனர்

Related posts

உரிமைகளையும் அடையாளங்களையும் இழந்துவிடுவோமா என்ற அச்சம்

wpengine

மயிலத்தமடு – மாதவனை மேய்ச்சல் தரை அபகரிப்பு மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு!

wpengine

கொழும்பு அகதியாவின் 34 வது வருடாந்த விழாவும் மாணவர்களுக்கான பரிசலிப்பு நிகழ்வும்

wpengine