ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் முன்னாள் தேசிய அமைப்பாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கே.ஏ.பாயிஸ் அவர்கள் மீண்டும் முஸ்லிம் காங்கிரசில் இணைந்தமையை முன்னிட்டு மாபெரும் வரவேற்பு நிகழ்வு இன்று புத்தளத்தில் நடைபெற்று.
இந் நிகழ்வில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்தார்.