பிரதான செய்திகள்

இனி ஐக்கிய தேசியக் கட்சியுடன் -அமைச்சர் சரத் பொன்சேகா

எதிர்வரும் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து கூட்டமைப்பாக போட்டியிட எதிர்பார்த்துள்ளதாக, ஜனநாயகக் கட்சியின் தலைவர், அமைச்சர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

தற்போதும் தமது கட்சி ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து கூட்டணியாகவே செயற்படுவதாக அவர் கூறியுள்ளார்.

இன்று காலை கண்டியில் வைத்தே சரத் பென்சேகா இவ்வாறு கருத்து வௌியிட்டுள்ளார்.

 

Related posts

இன்றைய வானிலை முன்னறிவிப்பு!

Editor

தமிழக அமைச்சரவை பட்டியல் வெளியீடு; ஓ.பன்னீர் செல்வம் நிதி

wpengine

இரு ஆண்கள் இணைந்து மூன்று குழந்தைகள் பெற்றெடுத்த அதிசயம்

wpengine