பிரதான செய்திகள்

இந்த இளைஞனின் நிலைகண்டு உதவி கரம் நீட்டுவோம்!

தற்பொழுது இரண்டு சிறுநீரகமும் செயலிழந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் நான்கு மாதமாக சிகிச்சை பெற்று வருகின்ற அட்டாளைச்சேனையைச் சேர்ந்த எம்.ஐ.ஹமீட் 26 வயது இளைஞருக்கு அவசரமாக சிறுநீரக மாற்று சத்திரசிகிச்சை செய்ய வேண்டும் என்று வைத்தியர்கள் கூறியுள்ளார்கள்.

சத்திரசிகிச்சை செய்வதற்கு 300,0000 (முப்பது இலட்சம்) தேவைப்படுகிறது ஆகவே உங்களால் முடிந்த உதவிகளை அல்லாஹ்வுக்காக இந்த நல்ல உள்ளம் கொண்ட இளைஞனின் சுகவாழ்வுக்காகச் செய்யுங்கள் அல்லாஹ் உங்கள் அனைவருக்கும் பரக்கத் செய்வானாக.

Account.
M.I.Hameed
1060655
Bank of ceylon
Akkaraipattu.13015448_1828096094080286_8332582368417842437_n13043203_1828096064080289_4219852493157957109_n

Related posts

12 புதிய கொவிட் தொற்றாளர்கள்; வவுனியாவில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்!

Editor

தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்பார்! டிரான் அலஸ்

wpengine

அறிவியல் வினாத்தாள் – சமூக ஊடகங்களில் பரவி வரும் செய்திகள் போலியானவை.!

Maash