பிரதான செய்திகள்

ஆளுநர்னர்கள் கொடூரமாவர்கள் -ஹாபீஸ் நசிர் தெரிவிப்பு (விடியோ)

முன்னால் ஜனாதிபதி மஹிந்தவின் ஆட்சி காலத்தில் இருந்த கொடுரமான ஆளுநர்களை தட்டிக்கேட்ட வேண்டிய ஆசை எனக்கு அப்போது இருந்தது என்றும்.

சிரித்துக்கொண்டு அதி கொடூரமான ஆட்சியை செய்த ஆளுநர் ஒஸ்டின் பெர்னாண்டோவைத் தட்டிக்கேட்க வேண்டிய தேவை தமக்கு இருந்ததாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் மொஹமட் தெரிவித்தார்.

ஏறாவூரில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட போதே அவர் இந்தக் கருத்தைக் கூறினார்.

Related posts

தற்போதைய அரசு ஊடகங்களை அச்சுறுத்துகிறது.

wpengine

சம்பந்தனும், சுமந்திரனும் இனவாதத்தை தூண்டுகின்றனர்.

wpengine

யாழ். விவகாரம்!மாநாட்டிலிருந்து ​அமைச்சர் வெளியேறினார்.

wpengine