பிரதான செய்திகள்

ஆர். பிரேமதாசா மறைந்து 23வருட நினைவில்! மாதுலுவாவே சோபித்த தேரா் உருவாக்கம்

(அஷ்ரப் ஏ சமத்)
முன்னாள் ஜனாதிபதி  ஆர். பிரேமதாசா மறைந்து 23 வருடம் மே 1ஆம் திகதி புதுக்கடையில் அமைசச்சா் சஜித் பிரேமதாச தலைமையில்  அநுஸ்டிக்கப்பட்டது.

இந் நிகழ்வுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்க மற்றும் அமைச்சா்களும் கலந்து கொண்டனா். இந் நிகழ்வின் போது  கொழும்பு மாவட்டத்தில் ஜனாதிபதி ஆர். பிரேமதாச அவா்களினால் வழங்கப்பட்ட 1000 வீடுகளுக்கு வீட்டு உறுதிப்பத்திரம் வழங்கப்பட்டது. 2c6609b3-6058-492a-ad05-51380f4602d27d3fad6e-8126-4678-b2fb-439895e0c531
இதே வேளை மறைந்த சமூக நீதிக்கான இயக்கத்தின் தலைவா் மாதுலுவாவே சோபித்த தேரா்  நினைவாக சோபித்த கிராமம் என்ற பெயரில் கிராமம் ஒன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது இங்கு 30 குடும்பங்களுக்கான காணியுரிமை பத்திரங்களும் வழங்கப்பட்டது. 4b3a4ef1-3e3b-4ed1-867e-a4655bb93f25

Related posts

பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ஷவுக்கு வெற்றி

wpengine

ஜனவரியில் தேர்தல்! வர்த்தகமானி அறிவித்தல்

wpengine

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஏற்பாட்டில் இஸ்லாமிய சொற்பொழிவு

wpengine