பிரதான செய்திகள்

ஆசிரியர் பற்றாக்குறை! நொச்சியாகம விதியில் ஆர்ப்பாட்டம்

அனுராதபுரம் – நொச்சியாகம – ரணவராவ கனிஷ்ட கல்லூரியில் கல்வி கற்கும் மாணவர்களின் பெற்றோர்கள் இன்று காலை பாடசாலையின் முன்னதாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் ஈடுப்பட்டுவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாடசாலைக்கு போதிய ஆசிரியர்கள் இல்லை என குறிப்பிட்டு நொச்சியாகம – விலச்சிய பிரதான வீதியினை மறைத்து, அவர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

குறித்த ஆர்ப்பாட்டம் தொடர்பில் கல்வி அதிகாரிகளுக்கு தகவல்கள் வழங்கப்பட்டும், அவர்களினால் எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என பெற்றோர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

Related posts

மாதம்பை பிரச்சினை! ஏன் புத்தளம் மாவட்ட அரசியல்வாதிகள் அதில் கவனம் செலுத்தவில்லை?

wpengine

மன்னார்-கட்டுக்கரையில் சடலம்

wpengine

களத்தில் சூரியன் கூட்டமைப்பு

wpengine