பிரதான செய்திகள்

அரிசிக்கான கட்டுப்பாட்டு விலை இன்று வர்த்தமானியில்

அரிசிக்கான நிர்ணயிக்கப்பட்ட உயர்ந்தபட்ச சில்லறை விலை இன்று வர்த்தமானியில் வெளியிடப்படும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.

இதன்படி, நாட்டரிசி ஒரு கிலோ 70 ரூபாவாகவும், சம்பா ஒரு கிலோ 80 ரூபாவாகவும் விலை நிர்ணயிக்கப்படவுள்ளதாக, நிதி அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

Related posts

சிந்தனையை கூறாக்கும் நேரம்

wpengine

“மீண்டும் எழுவோம்’ தீவிர பரப்புரையில் பொது பலசேனா அமைப்பு

wpengine

நீர்க்கட்டணமும் அதிகரிக்கிறது!

Editor