பிரதான செய்திகள்

அரச ஊழியர்களை கடமை! புதிய நடைமுறை

அரச ஊழியர்களை கடமைக்கு அழைப்பது தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம் தொடர்பில் பொது நிர்வாக அமைச்சு அறிவித்துள்ளது.

அனைத்து அரச நிறுவனங்களிலும் குறைந்தபட்ச ஊழியர்களுடன், அத்தியாவசிய சேவைகளை மாத்திரம் முன்னெடுத்துச் செல்ல அந்நிறுவனங்களின் தலைவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதன்போது, கர்ப்பிணிகளாகவுள்ள ஊழியர்களை கடமைக்கு அழைப்பதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பான சுற்றுநிருபம் நாளை வெளியிடப்படும் என அமைச்சின் செயலாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

சிவப்பு சீனி விலையில் மாற்றம்!

Editor

ராஜபக்ஷக்களை ஆதரிப்பார்களா தமிழ் தேசியவாதிகள்?

Editor

மன்னார் நீதவான் அலெக்ஸ்ராஜா படுகாயம்! அவசர சிகிச்சைப்பிரிவில்

wpengine