பிரதான செய்திகள்

அமைச்சர் றிசாட் பதியுதீனுக்கு எதிரான சிங்கள ஊடக பிரச்சாரம்

“வில்பத்து அழிவதற்கும், வில்பத்துவில் முஸ்லிம்களின் அதிகாரம் ஓங்குவதற்கும் மைத்திரி, ரணில், மகிந்தவே காரணம்

இப்போதைக்கு 4000 ஏக்கர் காட்டை அழித்து விட்டார்கள். அங்கு சென்று தண்ணீர் குடிக்கும் மிருகங்களுக்கு முஸ்லிம்கள் வெடி வைத்தி விரட்டுகிறார்கள்.9183_799245713513333_3613536258010346891_n

இப்போது அந்த பிரதேசம் முஸ்லிம் ஆன அரேபியர்களுக்கு சொந்தமாகிவிட்டது.”

Related posts

100 உள்ளூராட்சி சபைகளில் எமது ஆதரவின்றி எவராலும் சபைகளை நிறுவ முடியாது.

Maash

அனர்த்தங்கள் தொடர்பில் அறிவிக்க தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்

wpengine

பள்ளமடு வீதியினை திறந்து வைத்த அமைச்சர் றிஷாட் , டெனிஸ்வரன்

wpengine