பிரதான செய்திகள்

பசில் ராஜபக்ஷ பிணையில் விடுதலை

நிதிக் குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்ட  முன்னாள் பொருளாதார அபிவிருத்தி   அமைச்சர் பசில் ராஜபக்ஷ பிணையில் விடுவிக்கப்பட்டார்.

பூகொடை நீதிமன்றம் இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளது.

மல்வானை  பகுதியில் 17 ஏக்கர்  காணி விவகாரம் தொடர்பில் இன்று நிதிக் குற்றப்புலனாய்வு பிரிவிற்கு வாக்குமூலமளிப்பதற்காக  வந்த நிலையில்  இவர் கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது

Related posts

ஏழைகளின் தோழனாக றிஷாட்டை கண்டேன்….

wpengine

அரச பணியாளர்களுக்கு வேதன உயர்வை வழங்குவதற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க தீர்மானம்.

wpengine

காலி தர்மபால பூங்கா மக்கள் பாவனைக்கு! முஸ்லிம் சிறுமியும் வரவேற்பு

wpengine