பிரதான செய்திகள்

அமீர் அலியின் முயற்சியினால் கோறளைப்பற்று பிரதேசத்தில் தொழில்நுற்ப கல்லுாரி

(எஸ்.எம்.எம்.முர்ஷித்)

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள இளைஞர் யுவதிகளுக்கு மூன்றாம் நிலை கல்விக்கூடாக தொழில் வாய்ப்பினை பெற்றுக் கொடுக்கும் நோக்கில் கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலியின் முயற்சியினால் தொழிநுற்பக் கல்லூரி கோறளைப்பற்று மத்திய பிரதேச செயலாளர் பிரிவில் அமையபெறவுள்ளது.

இதன் ஓர் அங்கமாக பட்டதாரிகளை உருவாக்கும் திட்டத்தில் வரக்காப்பொல பிரதேசத்தில் அமைந்துள்ள தாருல் ஹஸனாத் அக்கடமியை பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி கடந்த சனிக்கிழமை சென்று பார்வையிட்டார். பிரதி அமைச்சருடன்  அரச லக்ஸல நிறுவனத்தின் தலைவரும் தென்கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் உப வேந்தருமான எஸ்.எம்.எம். இஸ்மாயில் தாருல் ஹஸனாத் அக்கடமியின் நிறுவாகத்தினர் ஆகியோர் கலந்து கொண்டனர்.unnamed (1)

unnamed

Related posts

ஆங் சான் சூகிக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை

wpengine

ஆளுங்கட்சியின் நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு எதிர்க்கட்சி எதிர்ப்பு!

Editor

21 ஆவது திருத்த சட்டத்திற்கு சுதந்திர கட்சியின் தலைவர் மைத்திரிபால ஆதரவு

wpengine