பிரதான செய்திகள்

அப்பிள் நிறுவனத்தின் புதிய படைப்பு iPad Pro 9.7

அப்பிள் நிறுவனத்தின் புதிய படைப்பாக iPad Pro 9.7 இன்ச் தொடு திரையுடன் வெளியாக இருக்கின்றது.

ஏற்கனவே எதிர்வரும் மார்ச் 21 ஆம் திகதி iPhone SE வெளியாகும் என அந்நிறுவனம் அறிவித்துள்ள நிலையில், தற்போது iPad Pro – வும் வெளியாக உள்ளது.

9.7 இன்ச் தொடுதிரை, 2732 x 2048 pixels, மேலும் 4GB RAM மற்றும் சேமிப்பு வசதியாக 16GB முதல் 128GB உள்ளது.

மேலும், இந்த ஐபேட்டில் 12 மெகாபிக்சல் கமெரா வசதி உள்ளது, 4K வீடியோ திறன் வசதி கொண்டது.

மேலதிக  விபரங்கள்  அனைத்தும் மார்ச் 21 ஆம் திகதி ஐபேட் வெளியான பின்னர் அறிந்துகொள்ளுங்கள்.

Related posts

மில்லத் வித்தியாலயத்திற்கு 2 மில்லியன் ரூபா செலவில் வேலைத்திட்டம் பார்வையிடும் ஷிப்லி

wpengine

ஐபோன் வாங்குவதற்காக குழந்தையை விற்ற சீன தம்பதியினருக்கு தண்டனை

wpengine

கழிவுகளை கொட்டுவதல்! உரிமையாளர்களுக்கு எதிராக நீதி மன்றில் வழக்கு தாக்கல்

wpengine