Breaking
Sun. Nov 24th, 2024

கொவிட் 19 நோய்த்தொற்றை ஒழிப்பதற்காக சுகாதாரத் துறை வழங்கியுள்ள பரிந்துரைகள் மற்றும் ஆலோசனைகளை நாம் எல்லோரும் பின்பற்றுவதாலும் –

ஜனாதிபதி செயலகத்தில் குறைந்தளவான பணியாளர்களே தற்போது சேவைகளை வழங்கிவருவதாலும் –

ஜனாதிபதி செயலகத்திற்கு வருகை தருவதில் பொது மக்களுக்கு அசெளகரியங்கள் ஏற்படும் என்பதனாலும் –

அஞ்சல் மற்றும் தொலைபேசி ஊடாக ஜனாதிபதி செயலகத்தைத் தொடர்புகொள்ளுமாறு மக்கள் தயவுடன் கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள்.

அஞ்சல் மற்றும் தொலைபேசி ஊடாக முன்வைக்கப்படும் பொது மக்களின் கோரிக்கைகளுக்குப் பதிலளிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அந்த வகையில் ஜனாதிபதி அலுவலகத்தின் பொதுமக்கள் தொடர்பாடல் பிரிவு, மக்கள் குறைகேள் பிரிவு மற்றும் ஜனாதிபதி நிதியம் என்பவற்றுடன் – பின்வரும் இலக்கங்களின் ஊடாக மக்கள் தொடர்பு கொள்ள முடியும்:

ஜனாதிபதி பொது மக்கள் தொடர்பாடல் பிரிவு – தொலைபேசி – 0114354550
தொலைபேசி – 0112354550
தொலைநகல் – 0112348855

குறைகேள் செயலகம் –
தொலைபேசி -0112338073

ஜனாதிபதி நிதியம் –
தொலைபேசி – 0112354354
கிளை எண்கள் –
4800
4814
4815
4818

தொலைநகல் –
0112331243

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *