பிரதான செய்திகள்

வாழ்வாதார உதவிப்பொருட்களை வழங்கி வைத்தார் வடமாகாண அமைச்சர் டெனிஸ்வரன்

2015 ஆம் ஆண்டுக்கான புனர்வாழ்வு பெற்ற போராளிகள், பிள்ளைகளை பறிகொடுத்த பெற்றோர்கள் ஆகியோருக்கான, கிராம அபிவிருத்தி திணைக்களத்தின் வாழ்வாதாரத் உதவி வழங்கும் திட்டத்தின் கீழ் மூன்றாம் கட்டமாக தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கான வாழ்வாதார பொருட்கள் வழங்கும் நிகழ்வு கடந்த  (02-04-2016) சனிக்கிழமை மன்னார் மாவட்டத்தில் உள்ள அமைச்சரின் உப அலுவலகத்தில் இடம்பெற்றது.

இவர்களுக்கான வாழ்வாதாரப் பொருட்களை வடக்கு கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்கள் வழங்கி வைத்தார்.12794592_10209016883688423_7506584640663458239_n

 

 

Related posts

மியான்மாரின் வெளியுறவுத் துறை அமைச்சராகிறார் ஆங் சான் சூசி

wpengine

புலிகள் நினைவு கூரப்படுவதனை நான் ஏற்றுக்கொள்ளவில்லை அமைச்சர் மனோ

wpengine

பாடசாலை அதிபர் மற்றும் ஆசிரியை மீது தாக்குதல்!

Editor