பிரதான செய்திகள்

ரணிலுக்கு ஆதரவாக சஜித் அணி கலத்தில்

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான புதிய அரசாங்கத்திற்கு ஆதரவளிக்க, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது.

சஜித் தலைமையில் இன்று (16) நடைபெற்ற பாராளுமன்ற குழுக் கூட்டத்தி​லேயே இந்தத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக எடுக்கப்பட்ட முற்போக்கான தீர்மானங்களுக்கே ஆதரவளிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Related posts

அன்புள்ள அதாவுல்லாஹ் அவர்களுக்கு ஒர் மடல்

wpengine

பஸ்ஸில் சத்தமான பாடல் ஒலிபரப்பினால் 1955 என்ற இலக்கத்திற்கு முறைப்பாடு

wpengine

திருமணம் முடித்துக்கொடுக்கும் அனுபவம் கொடுமையானது பைசல்

wpengine