பிரதான செய்திகள்

மொதிரிகிரிய நீர் வழங்கல் திட்டத்தின் கீழ் நீர் சுத்திகரிப்பு நிலையம் திறந்து வைப்பு

பொலன்னறுவை, மொதிரிகிரிய நீர் வழங்கல் திட்டத்தின் கீழ் நீர் சுத்திகரிப்பு நிலையத்தினை திறந்து வைக்கும் நிகழ்வு நேற்று (25) ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசிய தலைவரும் நகர திட்டமிடல் நீர் வழங்கல் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதம அதிதியாக கலந்துகொண்டு நீர் சுத்திகரிப்பு நிலையத்தினை திறந்துவைத்தார்.DSC0849

Related posts

மணப்பெண்ணாக மணமேடையில் பார்த்தபோது நெகிழ்ச்சியாக இருந்தது.

wpengine

ரணில்,மஹிந்த அணி நாளை சந்திப்பு

wpengine

நாங்கள் நீதிமன்றத்தின் ஊடாக மேற்கொண்ட முயற்சிகளுக்கு உரிய பலன் கிடைத்துள்ளது.

wpengine