பிரதான செய்திகள்

மொட்டு கட்சியின் புதிய பாராளுமன்ற உறுப்பினர் பதவி பிரமாணம்

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த சமரசிங்க தனது பதவியை இராஜினாமா செய்ததை அடுத்து நிலவிய வெற்றிடத்திற்கு வாத்துவகே மன்சு லலித் வர்ணகுமார நியமிக்கப்பட்டுள்ளார்.

அதற்கான வர்த்தமானி அறிவிப்பு இன்று (30) வௌியிடப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

ஜிந்தோட்டை பிரச்சினை வாய்மூடி மௌனியான ஜனாதிபதி

wpengine

தொண்டமான் ஐக்கிய தேசிய கட்சிவுடன் இணையக்கூடிய சாத்தியம்

wpengine

கறுப்­புப்­பட்டி அணிந்து சபைக்கு சென்ற லாபிர்

wpengine