பிரதான செய்திகள்

முஸ்லிம் பாடசாலைகள் மீண்டும் நாளை திறக்கப்படும்

முஸ்லிம் பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணை நாளை (17) ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
அத்துடன் சிங்கள மற்றும் தமிழ் பாடசாலைகள் எதிர்வரும் 22 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாகவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

சிங்கள மற்றும் தமிழ் பாடசாலைகள் கடந்த 5 ஆம் விடுமுறை வழங்கப்பட்டதுடன் முஸ்லிம் பாடசாலைகள் கடந்த 11 ஆம் திகதி விடுமறை வழங்கப்பட்டிருந்தது.

இதேவேளை அனைத்து பாடசாலைகளிலும் புதிய தவணையை ஆரம்பிப்பதற்கு முன்னர் டெங்கு ஒழிப்பு திட்டத்தை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளை கல்வி அமைச்சு மேற்கொண்டு வருகின்றது.

Related posts

துண்டு துண்டாகுமா பிரிட்டன்?

wpengine

முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் இன்னுமோர் வங்குரோத்து பிரச்சாரம் -ஹில்மி விசனம்

wpengine

வை.எல்.எஸ் ஹமீதுடன் ஒரு சில நிமிடங்கள் கதைக்க விரும்புகிறேன்.

wpengine